News Image
🪔 V S K 🌟 விஸ்வகர்மா சங்கம் 🪔
🔖 தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்ட சான்று

📅 பயிற்சி நாட்கள்: 7 நாள்
📍 பயிற்சி முகாம்: ஒரு வாரம் பயிற்சி
🗓️ தேதி: 29/11/2025
---
🎯 இந்த சான்றின் மூலம் கிடைக்கும் பயன்கள்

1️⃣ அரசுப் பணிகளில் பயன்பாடு
அரசின் கட்டுமானத் தொடர்பான பணிகளில் பங்கேற்க இந்த சான்று பயன்படுத்தலாம்.

2️⃣ கடனுக்கு தகுதி
₹1,00,000/- (ஒரு லட்சம்) வரை கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆதாரச் சான்றாக பயன்படுத்த முடியும்.

3️⃣ வெளிநாட்டு வேலைக்கு உதவும்
வெளிநாடுகளில் கட்டுமானத் துறையில் வேலைக்கான விண்ணப்பத்தில் தகுதி ஆதாரமாக சமர்ப்பிக்கலாம்.

4️⃣ “ஐ.டி.ஐ பயிலும் தச்சர் தொழிலாளருக்கு
திறன் மேம்பாட்டு சான்றாக இதை பயன்படுத்தலாம்.”.

5️⃣ தனி அங்கீகாரம்
பயிற்சி முடித்தவர்களுக்கு தனியான அங்கீகாரம் வழங்கப்படும்.