News Image
📣 தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கம் - பொதுக்கூட்டம் செய்தி
📣 தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கம் - பொதுக்கூட்டம் செய்தி
📅 தேதி: 15/06/2025
🕙 நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

இன்றைய பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்:

✅ ஒரு லட்சம் ரூபாய் கடன் படிவம் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
✅ கடன் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, உறுப்பினர்களுக்கு தேவையான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
✅ வி.எஸ்.கே அடையாள அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு கோவிந்தன் ஆச்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும், சந்தானம் ஆச்சாரி, சீனு ஆச்சாரி, முனுசாமி ஆச்சாரி, வரதராஜ் ஆச்சாரி ராஜசேகர் ஆச்சாரி, ஆகியோர் முன்னிலையாக இருந்தனர்.

🔔 அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துகளும்!