News Image
அரசு அலுவலங்களில் ஆலோசனை வழங்கப்பட்ட தேதி 04/07/2025
📢 VSK தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கம்

🎉 சங்கத்தின் சார்பாக ஒரு மகிழ்ச்சியான செய்தி!

நமது சங்கம் நடத்திய முயற்சியின் மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் உதவி தொகை அரசு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டு, விஸ்வகர்மா குடும்பங்களுக்காக வழங்கப்பட்டது. இதன் போது அரசு அலுவலகத்தில் அதிகாரிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவாகியுள்ளன.

🙏 அன்பார்ந்த விஸ்வகர்மா சொந்தங்கள் அனைவரும்,
இந்த அரசு வழங்கும் உதவிகளை பயனுறுத்த ஒன்றிணைந்து, தேவையான ஆவணங்களுடன் நமது சங்கத்தின் வழியாக அரசு அலுவலகங்களை அணுகி இந்த உதவிகளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

📝 மேலும் விபரங்களுக்கு உங்கள் மாவட்ட தலைவர் அல்லது செயலாளர் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

📌 இப்பயணத்தில் ஒவ்வொருவரும் சேர்ந்து பயணிப்போம் – விஸ்வகர்மா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக!👈