News Image
📌V S K தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கம்📜
📌 V S K தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கம்
📜 நன்றிக் குறிப்பு
📅 தேதி : 24/11/2025

ஒரு லட்சம் ரூபாய் கடன் உதவி – நன்றிக் குறிப்பு

நான் V S K விஸ்வகர்மா சங்கத்தில் உறுப்பினராக இணைந்து, சங்கத்தின் மூலம்
ஒரு லட்சம் ரூபாய் (₹1,00,000) கடன் உதவித்தொகைக்காக விண்ணப்பித்திருந்தேன்.
தற்போது அந்தக் கடன் எனக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உயரிய உதவிக்காக V S K தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கத்திற்கும்,
அதன் பொறுப்பாளர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
---
🎖️ சிறப்பான நன்றி

சங்கத்தின் வளர்ச்சிக்கும், ஒவ்வொரு உறுப்பினரின் முன்னேற்றத்திற்கும்
அயராது உழைத்து வரும் கீழ்க்கண்ட உயர்திரு பொறுப்பாளர்களுக்கு
எனது தனிப்பட்ட நன்றியும் மரியாதையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்:

🟧 சங்க தலைவர் : திரு. கோவிந்தாச்சாரி
🟩 சங்க செயலாளர் : திரு. சந்தானம் ஆச்சாரி
🟦 சங்க பொருளாளர் : திரு. ராஜசேகர் ஆச்சாரி

மேலும் சங்கத்தின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
---
💠 சிறப்பு குறிப்பாக தெரிவித்துகொள்கிறேன்

திரு. முனுசாமி ஆச்சாரி அவர்களின் வழிகாட்டுதலிலும் உதவியிலும்
வங்கி கடன் உதவித்தொகை வழங்கப்பட்டதை ஆழ்ந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.