🕯️ குறிப்பு
(மாதாந்திர உறுதி தொகை சங்கத்தின் வாயிலாக பெற்று தரப்பட்டது)
🪔 V S K 🌟 விஸ்வகர்மா சங்கம் 🪔
பெயர்: திரு. கிருஷ்ணன் ஆச்சாரி அவரக்கரை
1. V S K விஸ்வகர்மா நலவாரியம் சங்கத்தின் மூலம் நலத்திட்ட மாதாந்திர உதவித் தொகை கோரி மனு பெறப்பட்டது.
2. மனு கோரிக்கை 30/09/2025 அன்று அங்கீகரிக்கப்பட்டு,
மாதாந்திர உதவித்தொகை ₹1200.00 வங்கியின் மூலம் வழங்கப்படும் என்று சங்கத்தின் மூலம் பெற்று தரப்பட்டது.
3. இதனால் சங்கத்தின் சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
4. திரு. கிருஷ்ணன் ஆச்சாரி அவரக்கரை அவர்களுக்கு நலத்திட்ட உதவித் தொகை கிடைத்துள்ளதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
---------+++--+++++-------++++------
🌟 ஒன்றிணைந்து பாடுபடுவோம் — ஒன்றாக பயன்பெறுவோம் 🌟
👉 ஒன்றாக இருந்தால் அனைத்து அரசு சலுகைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
🙏 பெற்று தரப்பட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.📜