News Image
🪔 அனைத்து விஸ்வகர்மா மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! 🪔
VSK அடையாள அட்டை பதிவு தொடங்கப்பட்டுள்ளது!

📌 18 முதல் 60 வயது வரை உள்ள அனைத்து விஸ்வகர்மா மக்களும் இந்த VSK அடையாள அட்டைக்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

📲 இணையதளம் மூலம் கிடைக்கும் நன்மைகள்:

✅ குடும்ப உறுப்பினர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம்
✅ மக்கள் கணக்கெடுப்பு மற்றும் அனைத்து விவரங்களும் ஒரே இடத்தில்
✅ திருமண தகவல் பதிவேற்றி, வாழ்வதற்கேற்ப வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு
✅ Marketing Sale (வர்த்தக விற்பனை) – உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய புதிய வாய்ப்பு!
✅ விஸ்வகர்மா சமூக உபகரண பொருட்கள் – அனைத்து தயாரிப்புகளையும் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யலாம்
✅ வேலையில்லா காலங்களை ஒழிப்போம் – தொழில் வாய்ப்புகளை உருவாக்குவோம்!

📢 இது ஒரு புதிய ஆரம்பம்...

"ஒன்றுபட்டு உயர்வோம், ஒளி பரப்புவோம்!"
விஸ்வகர்மா சமூகத்தின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் நலனுக்காக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
தமிழ்நாடு அனைத்து விஸ்வகர்மா மக்கள் 🌺

📝 பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:

1️⃣ ஆதார் அட்டை – 1 நகல்
2️⃣ வங்கிப் புத்தகம் (பாஸ்புக்) – 1 நகல்
3️⃣ நலவாரிய அட்டை (விருப்பத்தேர்வு / Optional) – 1 நகல்
4️⃣ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் – 1

📌 மேலுள்ள ஆவணங்களை தயார்படுத்தி கொண்டு வாருங்கள், பதிவு செயல்முறை எளிதாக நிறைவேறும்!

Visit- https://carpenter.org.in/